Tag: புத்தகம்

  • புத்தகம் – சுய வெளியீடு – Ep4

    புத்தகம் – சுய வெளியீடு – Ep4

    புத்தகத்தைத் திருத்தி எழுதும் வேலைகள் கடைசி கட்டத்தில் இருக்கும் போது ISBN பெற விண்ணப்பித்தல், அணிந்துரைக்குப் புத்தகத்தைக் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பி வைத்தல், அட்டைப் படத்திற்காக ஓவியரை அணுகுதல் என இந்த மூன்று முக்கியமான வேலைகளையும் செய்ய ஆரம்பித்த விட வேண்டும். 1) isbn.gov.in என்ற இணையதளத்தில் ISBN பெற விண்ணப்பிக்கலாம். முதலில் உங்களது மின்னஞ்சல் சரிபார்க்கப்படும். பிறகு உங்களைப் பற்றிய தகவல்களைப் (வீட்டு முகவரி, முகவரிக்கான ஆதாரச் சான்றிதழ்(Voter ID, etc), Pan card) பதிவு…

  • சோளகர் தொட்டி | ச. பாலமுருகன் | புத்தகம் – விமர்சனம்

    சோளகர் தொட்டி | ச. பாலமுருகன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம்: சோளகர் தொட்டி  ஆசிரியர்: ச. பாலமுருகன் பக்கம்: 288 பதிப்பகம்: எதிர் வெளியீடு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் சோளகர்கள். அவர்களது வாழ்விடமே தொட்டி (ஊர்) என்று அழைக்கப்படுகிறது.வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் இரு மாநில காவல் துறையினரும் மேற்கொண்ட சிறிதும் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது. சோளகர்களின் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, திருமணம், கடவுள் வழிபாடு போன்றவற்றை புத்தகத்தின் முதல் பாகத்தில் அறிந்து கொள்ள…

  • புத்தகம் – சுய வெளியீடு – Ep3

    புத்தகம் – சுய வெளியீடு – Ep3

    பிழைகளுடன் கூடிய ஒரு நல்ல கதை சிறந்ததொரு வாசிப்பு அனுபவத்தைத் தருவதில்லை. புத்தகத்தை எழுதுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கான முக்கியத்துவத்தை அதனைத் திருத்தி அமைக்கும் போதும் கொடுக்க வேண்டும். எடிட்டிங்கில் நிறைய வகைகள் உண்டு. தரவுகள், பாத்திரங்கள், கதைக்களம், அத்தியாயங்கள், வாக்கியங்கள் என பல நிலைகளில் புத்தகம் திருத்தி எழுதப்பட வேண்டும். கடைசியில்தான் சந்திப்பிழைகளைத் திருத்த வேண்டும். என்னுடையது கவிதைப் புத்தகம் என்பதால் இலக்கணப் பிழைகளைச் சரிப்பார்ப்பது மட்டுமே முதன்மையாய் இருந்தது. பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில்…

  • Strategic Mindset | Thibaut Meurisse | Book Review

    Strategic Mindset | Thibaut Meurisse | Book Review

    Book: Strategic Mindset Author: Thibaut MeurissePages: 90App: Kindle To achieve anything we need to consider a lot of things. Strategy is one among them. This book talks about, 1) Why do we need to do the right things2) Why do we need to reduce our options3) How to plan/learn effectively4) Learning mistakes5) Asking the right…

  • காளி | பால் வான் ஹெய்ஸே | புத்தகம் – விமர்சனம்

    காளி | பால் வான் ஹெய்ஸே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காளி ஆசிரியர் : பால் வான் ஹெய்ஸேதமிழில் : க. நா. சுப்ரமண்யம்பக்கங்கள் : 59 வாசிப்பு : Kindle ஒரு காதல் மலர்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். அதே போல அந்தக் காதலை மறைத்து வைக்கவும், முறித்துக் கொள்ளவும் பல காரணங்கள் இருக்கும். இவை உணர்வு ரீதியானதாகவோ அல்லது அறிவு ரீதியானதாகவோ இருக்கலாம். வயதோ மோசமான அனுபவமோ சூழ்நிலையோ நமது உணர்வையும் அறிவையும் மங்கச் செய்யலாம். இக்கதையில் வரும் கதாநாயகி அவளது காதலை…

  • ஸ்டெப்பி கதைகள் | மாக்ஸிம் கார்க்கி | புத்தகம் – விமர்சனம்

    ஸ்டெப்பி கதைகள் | மாக்ஸிம் கார்க்கி | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : ஸ்டெப்பி கதைகள்ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி தமிழில் : வானதி வாசிப்பு : Kindle ஸ்டெப்பி –  பரந்து விரிந்திருக்கும் வறட்சியான நிலப்பரப்பு. இது விவசாயத்திற்கு ஏதுவானது கிடையாது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் அவர்களது சமூக வாழ்வும் குறைவு.இப்புத்தகம் அவர்களது வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகள் காதல் சமூகம் மற்றும் கற்பனையை மையமாகக் கொண்டுள்ளன. மகர் சூத்ரா – முதல் கதை – நாடோடி இனத்தில்…

  • தேசாந்திரி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தகம் – விமர்சனம்

    தேசாந்திரி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : தேசாந்திரி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்பக்கம் : 256 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் அவற்றைப் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் மனதில் உருவாகும் உணர்வுகளும் மிகவும் முக்கியமானது. யாரோ ஒருவருடைய பயணம் நமக்கு ஏன் மகிழ்ச்சியையும் ஆசையையும் ஊக்கத்தையும் சமயங்களில் பொறாமையையும் உண்டாக்குகிறது எனத் தெரியவில்லை. இப்புத்தகத்தில் உள்ள சத்னாவில் ஒரு இரவு, நினைவில் எறிந்த கல், சீர்திருத்தச் சாமியாட்டம், உறங்கும் கடல் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே…

  • புத்தகம் – சுய வெளியீடு – Ep2

    புத்தகம் – சுய வெளியீடு – Ep2

    புத்தகம் வெளியிடலாம் என முடிவு செய்த பின்பு நான் ஆரம்பித்த முதல் வேலை – இவ்வளவு நாள் எழுதிய கவிதைகளிலிருந்து தொகுப்பிற்குத் தேவையானதை மட்டும் தேர்வு செய்தது. தொடக்கத்தில், மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்களோ என்ன எழுதுகிறார்களோ அதைத்தான் நானும் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதியவற்றில் சில கவிதைகள் தற்போது நான் முக்கியத்துவம் அளிக்கும் துறைகளை, பிரச்சனைகளைச் சாராதவை. எனவே அவற்றை நீக்கி விட்டேன். Below average என நினைக்கும் கவிதைகளையும், கருத்தளவில் நான் முரண்படுகிற/தரவுகள் அடிப்படையில் பிழையான…

  • இறவான் | பா. ராகவன் | புத்தகம் – விமர்சனம்

    இறவான் | பா. ராகவன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : இறவான்ஆசிரியர் : பா. ராகவன் பக்கங்கள் : 288பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் ஒரு இசைக் கலைஞனுடைய வாழ்வைப் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். எட்வின் என்ற அக்கதாபாத்திரம் தனது வாழ்வில் சந்திக்கும் புற, அகச் சிக்கல்களை இப்புத்தகத்தை வாசிப்பவர்களாலும் (குறிப்பாக கலைஞர்கள்) பொருத்திப் பார்க்க முடியும். தனிமையின் அவசியம், மற்றவர்களின் எள்ளலான சிரிப்பு, ஒரு படைப்பை உருவாக்க முடியாமல் போகும்போது இருக்கும் மனநிலை, படைப்பைக் குறித்த பெருமிதம், மதிப்புரைகளுக்குக் காத்திருக்கும் தருணம், நிராகரிப்பின் வலி,…

  • புத்தகம் – சுயவெளியீடு – Ep1

    புத்தகம் – சுயவெளியீடு – Ep1

    புத்தகம் வெளியிடுவது முன்பு போன்று கடினமான செயல் ஒன்றும் இல்லை. இப்போது நிறைய வசதிகள், வழிகள் உள்ளன. அச்சு வடிவில் மட்டுமல்லாமல் மின்னுலாகவும்(e-book) கொண்டு வரலாம். மின்னூலாக வெளியிட Kindle -ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். அச்சு வடிவில் புத்தகம் கொண்டு வர எனக்குத் தெரிந்து மூன்று வழிகள் உள்ளன. பதிப்பகங்களை அணுகுவது (Traditional Publishing), Notion press போன்ற பதிப்பகங்கள் மூலம் Self publishing செய்வது, நாமே சுயமாக வெளியிடுவது. 1) பதிப்பகங்கள் மூலம் அச்சு வடிவில்…

Design a site like this with WordPress.com
Get started