Month: September 2022

  • அவமானம் | சாதத் ஹசன் மண்ட்டோ | புத்தகம் – விமர்சனம்

    அவமானம் | சாதத் ஹசன் மண்ட்டோ | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அவமானம் (மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு)ஆசிரியர் : சாதத் ஹசன் மண்ட்டோமொழிபெயர்ப்பாளர் : ராமாநுஜம்பக்கங்கள் : 96 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் காலித் – மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்றே கருதுகிறேன். மனதைப் பற்றிப் பேசுகிற கதைகள் என்னை அதிகம் ஈர்த்துவிடும். நிறைய வரிகளை என்னால் பொருத்திப் பார்க்க முடியும். அழவோ ஆச்சரியப்படவோ முடியும். காலித் இவ்வகையில் அடங்கக்கூடிய கதை. டைல்ஸ்-இல் இருக்க கோட்டை மிதிக்காமல் போகணும். மிதிச்சா விரும்பத்தகாத ஏதோ ஒன்னு…

  • பால்ய கால சகி | வைக்கம் முகம்மது பஷீர் | புத்தகம் – விமர்சனம்

    பால்ய கால சகி | வைக்கம் முகம்மது பஷீர் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : பால்ய கால சகி ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்மொழிபெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 80 ஏன் இவர்கள் ஒன்று சேராமல் போனார்கள்… கடைசிவரை நன்றாக வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா…ஏன் சூழ்நிலை எதிராளியாய் மாறிவிட்டது –  இப்படி எல்லாம் சில காதலர்களைப் (Fictional characters) பார்க்கும்போது தோன்றுகிறது. மஜீதும் சொகறாவும் இவ்வகையில் அடங்குவார்கள். இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். எதிரிகளாய் இருந்து நண்பர்களாகி பின்பு காதலர்கள் ஆனார்கள். மஜீது…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep5

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep5

    அன்று ஒரு பதிப்பகத்தாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் தன்மையாகப் பதிலளித்தார். ஆனால் அவர்கள் கவிதைப் புத்தகங்களைப் பிரசுரிக்கும் பதிப்பகம் கிடையாது. அழைப்பைத் துண்டிக்கும் போது சார் ஒரு சந்தேகம் – சில பதிப்பகங்கள் புத்தகம் வெளியிட பணம் கேட்கிறார்கள் – அப்படி நடப்பதுண்டா என்று கேட்டேன். எவ்வளவு கேட்கிறார்கள் என்றார். நானும் பதில் சொன்னேன். இந்தத் தொகை எல்லாம் அதிகம் என்றும் print on demand என்ற வசதி உள்ளது பற்றியும் கூறினார். புத்தகங்களை வெளியிட பணம்…

  • கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…

  • 100th sale | கனவின் துடுப்பு | சங்கமித்ரா

    100th sale | கனவின் துடுப்பு | சங்கமித்ரா

    100th sale💕I have achieved this milestone🥳Thank you so much🙇‍♀️💜 for your love and support🤗🥰 – சங்கமித்ரா

  • வாடிவாசல் | சி. சு. செல்லப்பா | புத்தகம் – விமர்சனம்

    வாடிவாசல் | சி. சு. செல்லப்பா | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வாடிவாசல்ஆசிரியர் : சி. சு. செல்லப்பாபக்கங்கள் : 104பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பெரும் உற்சாகத்துடன் ஒரே ஒரு முறை நேரிலும் கண்டிருக்கிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதால் ஐல்லிக்கட்டைப் பற்றிய மேம்போக்கான செய்திகள் மட்டுமே அறிவேன். தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டில் கூட ஏதேனும் அரசியல் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இப்புத்தகம் 50-களில் நடந்த ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது. அதனால் பெரிய அளவில் இக்கதையுடன் ஒன்றிப் போக…

Design a site like this with WordPress.com
Get started