Month: October 2021

  • ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்

    ‘இந்து’ தேசியம் |               தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்

    நூல் : ‘இந்து’ தேசியம்ஆசிரியர் : தொ.பரமசிவன்பக்கங்கள் : 144வெளியீடு : கலப்பை ‘இந்து’ தேசியம் என்ற இப்புத்தகம் ஐந்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்து என்ற சொல் எப்படிப் பிறந்தது? அரசியல் சட்டத்தில் இந்த வார்த்தைக்கு உள்ள விளக்கம் என்ன? பிராமணர்களில் உள்ள பிரிவினர்கள்? (முக்கியமாக ஸ்மார்த்தர்கள்) ஆகமம் என்றால் என்ன? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்துகொள்ள நான் இந்துவல்ல நீங்கள்…? என்ற முதல் கட்டுரையை வாசியுங்கள். (கிடாய் வெட்டி படையலிடும் கோயிலும், புளி சாதம் தான் மெயின்…

Design a site like this with WordPress.com
Get started