Tag: காலச்சுவடு பதிப்பகம்

  • தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரப்பிள்ளை | புத்தகம் – விமர்சனம்

    தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரப்பிள்ளை | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : தோட்டியின் மகன்ஆசிரியர் : தகழி சிவசங்கரப்பிள்ளைமொழிபெயர்ப்பு : சுந்தர ராமசாமிபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 176 தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னைவிட வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் இப்போதும் மனிதனின் கழிவுகளை மனிதனே அள்ளுவது தொடர்கிறது. ஆலப்புழையில் வசிக்கும் தோட்டிகளின் வாழ்வு குறித்து இப்புத்தகம் பேசுகிறது. இக்கதையில் இசக்கிமுத்து – சுடலைமுத்து – மோகன் கதாபாத்திரங்களாய் வருகிறார்கள் தாத்தா அப்பா மகன் என. பரம்பரை பரம்பரையாக ஒரே சமூகம் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது.…

  • காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காதுகள்ஆசிரியர் : எம்.வி. வெங்கட்ராம்பக்கங்கள் : 160பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மகாலிங்கம் – முதன்மைக் கதாபாத்திரம் – தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்லுகிறது. ஆசிரியர் தனது அனுபவத்தினையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது…

  • ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி | புத்தகம் – விமர்சனம்

    ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : ஒரு புளியமரத்தின் கதைஆசிரியர் : சுந்தர ராமசாமிபக்கங்கள் : 224பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஒரு மரத்தின் கடந்த காலம், தற்போதைய நிலை, அதனைச் சுற்றி வாழும் மனிதர்கள், சாதி மதம் அரசியல் பொறாமை நயவஞ்சகம் மூடநம்பிக்கை போன்ற காரணங்களால் ஏற்படும் மரத்தின் அழிவு – இவையே இப்புத்தகத்தின் கதை. கதை மாந்தர்களுக்குள் நடந்த உரையாடல்கள் எதார்த்தமாக தத்ரூபமாக சிறப்பாக இருந்தன. முக்கியமாக இசக்கிக்கும் காதருக்கும் இடையே நடந்த உரையாடல். வட்டார மொழி வசனங்கள்…

  • பால்ய கால சகி | வைக்கம் முகம்மது பஷீர் | புத்தகம் – விமர்சனம்

    பால்ய கால சகி | வைக்கம் முகம்மது பஷீர் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : பால்ய கால சகி ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்மொழிபெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 80 ஏன் இவர்கள் ஒன்று சேராமல் போனார்கள்… கடைசிவரை நன்றாக வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா…ஏன் சூழ்நிலை எதிராளியாய் மாறிவிட்டது –  இப்படி எல்லாம் சில காதலர்களைப் (Fictional characters) பார்க்கும்போது தோன்றுகிறது. மஜீதும் சொகறாவும் இவ்வகையில் அடங்குவார்கள். இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். எதிரிகளாய் இருந்து நண்பர்களாகி பின்பு காதலர்கள் ஆனார்கள். மஜீது…

  • கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…

  • வாடிவாசல் | சி. சு. செல்லப்பா | புத்தகம் – விமர்சனம்

    வாடிவாசல் | சி. சு. செல்லப்பா | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வாடிவாசல்ஆசிரியர் : சி. சு. செல்லப்பாபக்கங்கள் : 104பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பெரும் உற்சாகத்துடன் ஒரே ஒரு முறை நேரிலும் கண்டிருக்கிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதால் ஐல்லிக்கட்டைப் பற்றிய மேம்போக்கான செய்திகள் மட்டுமே அறிவேன். தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டில் கூட ஏதேனும் அரசியல் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இப்புத்தகம் 50-களில் நடந்த ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது. அதனால் பெரிய அளவில் இக்கதையுடன் ஒன்றிப் போக…

  • அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அறியப்படாத தமிழகம்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கங்கள் : 131வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் எனஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 💥தமிழர்களின் உணவு முறை, அதில்…

  • ஜே.ஜே : சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    ஜே.ஜே : சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    நூல் : ஜே. ஜே : சில குறிப்புகள் ஆசிரியர் : சுந்தர ராமசாமி பக்கம் : 183 வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்  பாரதியைப் போல தன் 39 ஆவது வயதில் மறைந்த ஜோசப் ஜேம்ஸ் என்னும் கற்பனையான மலையாள கலைஞனை, எழுத்தாளனை, விமர்சகனை, ஒரு தத்துவ ஞானியை தமிழுக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின்  கதைக்களம். முதலில் இந்தப் புத்தகத்தைப் படிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் எதேச்சையாக  புரட்டியபோது படித்த இரண்டு பக்கங்கள் முழு புத்தகத்தையும்…

Design a site like this with WordPress.com
Get started