Tag: எண்ணம்

  • புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்

    புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்ஆசிரியர் : பூ. தனிக் ஷா பாரதிபக்கங்கள் : 88வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இயற்கை, அன்றாடம், சமூகம், தத்துவம், கற்பனை, நாம் காணத் தவறும் சில செயல்கள், எண்ணங்கள் எனப் பலவற்றை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கவிஞர் மூன்றே வரிகளில் வடித்திருக்கிறார் அழகான ஹைக்கூக்களாய். குழந்தை மனதுக்கே உரித்தான கற்பனைகள் புத்தகம் முழுமையும் இருக்கின்றன. அவரது வயதையும் தாண்டி சில இடங்களில் யோசித்திருக்கிறார். நூலிழையில் வருடத் தவறியகூர்முனைக்…

  • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | புத்தகம் – விமர்சனம்

    பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதைஆசிரியர் : பெருமாள் முருகன்பக்கங்கள் : 144பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏழு குட்டிகளை ஈனும் அதிசய வெள்ளாட்டுக் குட்டி – பூனாட்சி. இக்கதையில் வரும் தாத்தாவும் பாட்டியும் இவளை வளர்க்கிறார்கள். பூனாச்சி இவர்களிடம் எப்படி வந்து சேர்ந்தாள், இவர்கள் அவளை வளர்த்த விதம், பருவம் வந்ததும் ஆண் வெள்ளாட்டோடு சேர்தல், ஒரு வெள்ளாட்டின் மீது ஏற்படும் ஈர்ப்பு/காதல், மூன்று முறை சினையாதல், மழை பெய்யாமல் ஏற்பட்ட வறட்சி,…

Design a site like this with WordPress.com
Get started