Tag: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

  • அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : அரூபத்தின் வாசனை ஆசிரியர் : இரா.பூபாலன் பக்கம் : 96 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அரூபத்தின் வாசனை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு மரணம், தனிமை, துக்கம் இன்னும் சின்ன சின்ன உணர்வுகளை ஆழமாய், அழகாய் மணம் பரப்பிச் செல்கிறது.கூடடையும் நேரத்தில் எனத் தொடங்கும் கவிதையை திரும்பத் திரும்ப வாசித்தேன். வீட்டில் உள்ளவர்களுக்கும் படித்துக் காட்டினேன். சாலைகளில் நிகழும் மரணங்கள் இனிமேல் எப்பாடுபட்டாவது இக்கவிதையை மனதின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாபகத்திற்கு கொண்டு…

  • தீ நுண்மிகளின் காலம் | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    தீ நுண்மிகளின் காலம் | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : தீ நுண்மிகளின் காலம் ஆசிரியர் : இரா. பூபாலன் பக்கம் : 64 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் கவிதைகள் எதைப் பற்றியதாக இருக்கும் என சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நூலின் தலைப்பிலேயே தெரிந்திருக்கும். கொரோனா காலக்கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது. துன்பகரமான தருணங்கள், துன்பத்துக்கு இடையிலேயும் சில நெகிழ்வான தருணங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. வீட்டிற்குள் அடைபட்டிருந்த காலம், வேலை, வருமானம் பற்றிய கவலைகள், தனிமை,…

  • திரும்புதல் சாத்தியமற்ற பாதை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    திரும்புதல் சாத்தியமற்ற பாதை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : திரும்புதல் சாத்தியமற்ற பாதை ஆசிரியர் : இரா.பூபாலன் பக்கம் : 96 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பெரும்பாலும் எனது வாசிப்பில் கவிதை நூல்கள் இடம்பெறுவதில்லை. சமூக வலைதளங்களிலும், வார இதழ்களிலும் ஆங்காங்கே பார்வைக்குத் தட்டுப்படுவதையே வாசிக்கிறேன். அதேபோல் எதேச்சையாக இரா. பூபாலன் அவர்களது கவிதைகள் முகநூலில் தென்பட்டன. எனது உணர்வுகளோடு பெருமளவில் அந்த எழுத்துக்கள் பொருந்திப் போனதால் அவரது மூன்று புத்தகங்களை அண்மையில் வாங்கியிருந்தேன். திரும்புதல் சாத்தியமற்ற பாதை: கரடுமுரடான கற்கள்…

Design a site like this with WordPress.com
Get started