Tag: கவிதை

  • புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்

    புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்ஆசிரியர் : பூ. தனிக் ஷா பாரதிபக்கங்கள் : 88வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இயற்கை, அன்றாடம், சமூகம், தத்துவம், கற்பனை, நாம் காணத் தவறும் சில செயல்கள், எண்ணங்கள் எனப் பலவற்றை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கவிஞர் மூன்றே வரிகளில் வடித்திருக்கிறார் அழகான ஹைக்கூக்களாய். குழந்தை மனதுக்கே உரித்தான கற்பனைகள் புத்தகம் முழுமையும் இருக்கின்றன. அவரது வயதையும் தாண்டி சில இடங்களில் யோசித்திருக்கிறார். நூலிழையில் வருடத் தவறியகூர்முனைக்…

  • 100th sale | கனவின் துடுப்பு | சங்கமித்ரா

    100th sale | கனவின் துடுப்பு | சங்கமித்ரா

    100th sale💕I have achieved this milestone🥳Thank you so much🙇‍♀️💜 for your love and support🤗🥰 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது. 💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    Hi everyone👋 Today I have accomplished a small milestone in my book sales. My 50th book is on the way to the destination. I am not a person who usually celebrate small wins. I only see mistakes to regret late at night. Lately, I’ve started to see that from a different perspective. It’s not only…

  • இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…

  • காணி நிலம் | காலாண்டு இதழ் | விமர்சனம்

    காணி நிலம் | காலாண்டு இதழ் | விமர்சனம்

    சிறுகதை, மொழிபெயர்ப்புச் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதை என வகைமைப்படுத்தப்பட்டுள்ள இவ்விதழ் நாற்பத்தி நான்கு பக்கங்களைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் நகுலன் அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் இதழ் தொடங்கியது. நகுலன் அவர்களின் ஒரு ராத்தல் இறைச்சி என்ற சிறுகதையும், நாறும்பூநாதன் அவர்களின் மூச்சுக்காற்று என்ற சிறுகதையும் என்னைக் கவர்ந்த படைப்புகள். இரா.செல்வமணி அவர்களின் நான் யார்? என்ற கவிதையும், சிவனேசன் அவர்களின் காப்பாற்றுதல் கவிதையும் என் உணர்வுகளோடு பொருந்தி போயின. என்னால் புரிந்து கொள்ள இயலாத, என்…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    💭கனவின் துடுப்பு என்ற எனது முதல் புத்தகத்திலிருந்து சில கவிதைகள்🤩 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு – புத்தக வெளியீடு 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

    💭எனது கனவின் துடுப்பு – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் மடலை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி. 🎊🎊🎊🎊 📍புத்தக வெளியீட்டு விழா பதிவில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்:💭என்னைப் பற்றிய சிறு அறிமுகம்💭எனது புத்தகத்தைப் பற்றிய ஒரு நீண்ட அறிமுகம்💭எனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த ஒரு சில அனுபவங்கள்💭எனது சில கவிதைகள் 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : அரூபத்தின் வாசனை ஆசிரியர் : இரா.பூபாலன் பக்கம் : 96 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அரூபத்தின் வாசனை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு மரணம், தனிமை, துக்கம் இன்னும் சின்ன சின்ன உணர்வுகளை ஆழமாய், அழகாய் மணம் பரப்பிச் செல்கிறது.கூடடையும் நேரத்தில் எனத் தொடங்கும் கவிதையை திரும்பத் திரும்ப வாசித்தேன். வீட்டில் உள்ளவர்களுக்கும் படித்துக் காட்டினேன். சாலைகளில் நிகழும் மரணங்கள் இனிமேல் எப்பாடுபட்டாவது இக்கவிதையை மனதின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாபகத்திற்கு கொண்டு…

Design a site like this with WordPress.com
Get started