Tag: எஸ். ராமகிருஷ்ணன்

  • தேசாந்திரி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தகம் – விமர்சனம்

    தேசாந்திரி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : தேசாந்திரி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்பக்கம் : 256 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் அவற்றைப் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் மனதில் உருவாகும் உணர்வுகளும் மிகவும் முக்கியமானது. யாரோ ஒருவருடைய பயணம் நமக்கு ஏன் மகிழ்ச்சியையும் ஆசையையும் ஊக்கத்தையும் சமயங்களில் பொறாமையையும் உண்டாக்குகிறது எனத் தெரியவில்லை. இப்புத்தகத்தில் உள்ள சத்னாவில் ஒரு இரவு, நினைவில் எறிந்த கல், சீர்திருத்தச் சாமியாட்டம், உறங்கும் கடல் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே…

  • சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : சித்திரங்களின் விசித்திரங்கள்ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்பக்கம் : 104வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் 🎨கலைகள் பணக்காரர்களுக்கானது. அடுத்தவேளை உணவு எப்படி கிடைக்கும் என யோசிக்கத் தேவையில்லாத மனிதர்களுக்கானது என ஒரு பதிவில் கண்டேன். இதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. 🎨பெரும்பான்மையான கலைஞர்களின் (குறைந்தபட்சம் ஆரம்பகாலங்களில்) வாழ்வு வறுமையால் நிறைந்ததுதான். இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகும் அவர்களது படைப்புகள் பெரும்பாலும் அவர்களது வாழ்நாளில் திரும்பிப்பார்க்கப்படாதவை. 🎨கலைகள் எல்லோருக்குமானது. பொதுவானது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மன அழுத்தத்தில்…

  • ரயில் நிலையங்களின் தோழமை | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    ரயில் நிலையங்களின் தோழமை | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : ரயில் நிலையங்களின் தோழமை ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பக்கங்கள் : 100வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் 🚂பயணங்கள் மேற்கொள்வோர் தங்களது பயண அனுபவங்களை, தாங்கள் ரசித்துப் பார்த்த இடங்களை புகைப்படங்களாகவும், ஒளிப்பதிவுகளாகவும் இணைய உலகில் பதிவேற்றி வருகின்றனர். காட்சிகள் மூலம் உலகைச் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வையும், ‘நம்ம எல்லாம் எப்போ இந்த மாதிரி எடத்துக்குப் போறது’ என்ற ஒருவிதமான ஏக்கத்தையும் அவை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியானதொரு உணர்வைப் பயணக் கட்டுரைகளைத் தாங்கியுள்ள எழுத்துக்களும்…

  • உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : உறுபசி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பக்கம் : 156 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் தமிழ் இலக்கியம் படித்து மேடைப்பேச்சாளர் ஆகி பிறகு கிடைத்த வேலை செய்து சாகக்கூடாத வயதில் மரணத்தைத் தழுவும் சம்பத் உறுபசியின் கதாநாயகன். அவனது மரணத்தை எதிர்கொள்ளும் மூன்று நண்பர்களின் மனநிலையும், அவர்கள் நினைவு கூறும் கடந்த கால வாழ்க்கையுமே கதைக்களம். புதினம் உரையாடல் வடிவில் இல்லை. பெரும்பாலும் கதைமாந்தர்களே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள். ஒரு கதாபாத்திரமோ, ஒரு…

Design a site like this with WordPress.com
Get started