Tag: முரண்

  • காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காச்சர் கோச்சர் ஆசிரியர் : விவேக் ஷான்பாக்மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பிபக்கங்கள் : 103 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்? 1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.2)…

  • விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : விருந்தாளி ஆசிரியர் : ஆல்பெர் காம்யு பக்கம் : 32 மொழிபெயர்ப்பு : க. நா. சு வாசிப்பு : Kindle கதையின் ஆசிரியர் யார், புத்தகம் எந்த நாட்டைப் பற்றியது, எழுதப்பட்ட காலம், சூழ்நிலை என எதுவும் தெரியாமல் ஒரு கதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் போலும்.  ஒரு காவலர், ஒரு ஆசிரியர், ஒரு கைதி என மூவரை மட்டுமே உள்ளடக்கிய சிறுகதை. படித்து முடித்த பின்பு ஒரு பக்கம்…

  • உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : உறுபசி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பக்கம் : 156 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் தமிழ் இலக்கியம் படித்து மேடைப்பேச்சாளர் ஆகி பிறகு கிடைத்த வேலை செய்து சாகக்கூடாத வயதில் மரணத்தைத் தழுவும் சம்பத் உறுபசியின் கதாநாயகன். அவனது மரணத்தை எதிர்கொள்ளும் மூன்று நண்பர்களின் மனநிலையும், அவர்கள் நினைவு கூறும் கடந்த கால வாழ்க்கையுமே கதைக்களம். புதினம் உரையாடல் வடிவில் இல்லை. பெரும்பாலும் கதைமாந்தர்களே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள். ஒரு கதாபாத்திரமோ, ஒரு…

Design a site like this with WordPress.com
Get started